football கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று நமது நிருபர் ஜனவரி 2, 2022 அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.